Pink உதடுகளுக்கு!!! – Beauty tips for lips in tamil

       உங்கள் புன்னகையுடன் சிறிது புத்திசாலித்தனத்தையும் சேர்த்து, உங்கள் உதடுகளை மென்மையாகவும், நறுமணமாகவும், மற்றும் இளஞ்சிவப்பு நிறமாக மாற்றி மிகவும் கவர்ச்சியாக தோன்றுங்கள்.  ஆகவே, நீங்கள் இளஞ்சிவப்பு உதடுகளை பெறுவதற்காக, நாங்கள் இங்கே இயற்கையாகவே ஆரோக்கியமான உதடுகளைப் பெற உதவும் சிறந்த வீட்டு வைத்திய குறிப்புகளை கொடுத்துளோம். கற்றாழை​ தேவையான பொருள்கள்: கற்றாழை​ செய்முறை: கற்றாழை இலையிலிருந்து ஜெல்லை பிரித்தெடுக்கவும். பின்னர், உதட்டின் மீது தேய்க்கவும். எவ்வாறு இது வேலை செய்கிறது? கற்றாழை ஜெல்லை …

Pink உதடுகளுக்கு!!! – Beauty tips for lips in tamil Read More »

மீண்டும் உச்சத்தை தொடும் பெட்ரோல், டீசல் & சமையல் கேஸ் விலை

     வாகன விற்பனை மந்த நிலையால் இந்திய அரசு ஏற்கனவே பொருளாதார ரீதியாக பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகிறது. தற்போது பெட்ரோல், டீசல் & சமையல் கேஸ் விலையும் கடும் உயர்வை சந்திக்கலாம் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது. இதற்கு காரணம், சவுதி அரேபியா எண்ணெய் ஆலை மற்றும் எண்ணெய் வயல்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் ஆகும். இந்த தாக்குதல் அந்த நாட்டினை மட்டுமின்றி உலக நாடுகளையும் அதிர வைத்துள்ளது. குறிப்பாக, இந்த பிரச்சனை காரணமாக கச்சா …

மீண்டும் உச்சத்தை தொடும் பெட்ரோல், டீசல் & சமையல் கேஸ் விலை Read More »

உலக சாம்பியன் பி.வி.சிந்துவுக்கு பி.எம்.டபிள்யூ காரை பரிசளித்தார் நாகார்ஜுனா..!

      சுவிட்சர்லாந்தில் நடந்த உலக சாம்பியன்ஷிப் இறகுப் போட்டி கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்றது. இதில் இந்தியா சார்பாக கலந்துகொண்ட பிவி சிந்து இறுதி போட்டியில் திறம்பட செயல்பட்டு ஐப்பானைச் சேர்ந்த நசோமி ஒகுஹாராவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார். இந்நிலையில் பிரபல நடிகர் நாகர்ஜூனா சாமுண்டேஸ்வர்நாத் வாங்கிய காரை பிவி சிந்துவிற்கு பரிசாக வழங்கியுள்ளார். இந்த காரை ஹைதராபாத் பேட்மிண்டன் சங்கத்தின் தலைவர் சாமுண்டேஸ்வர்நாத் வாங்கியது குறிப்பிடதக்கது, விளையாட்டுத் துறையில் சாதனை படைக்கும் …

உலக சாம்பியன் பி.வி.சிந்துவுக்கு பி.எம்.டபிள்யூ காரை பரிசளித்தார் நாகார்ஜுனா..! Read More »

டெஸ்லா காரை வாங்கிய முதல் இந்தியர் முகேஷ் அம்பானி..!

இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்கள் பிரபலமடைந்து வரும் நிலையில், தற்போது முகேஷ் அம்பானி டெஸ்லா நிறுவன காரை வாங்கியுள்ளார். இவர் தான் இந்தியாவில் டெஸ்லா கரை வாங்கிய முதல் இந்தியர் ஆவர். இவர் வாங்கிய எஸ் 100டி டெஸ்லா கார் மாடல்கள் கடந்த 2012-ம் ஆண்டு முதல் மார்க்கெட்டில் கிடைக்கிறது. இந்த கார்கள் 423 PS ஆற்றலுடன், அதிகளவிலான 660 Nm டார்க் கொண்டதாக இருக்கும். இந்த கார்கள் 0-100 kmph வேகத்தை 4.3 செகன்ட்களில் எட்டிவிடும்.    …

டெஸ்லா காரை வாங்கிய முதல் இந்தியர் முகேஷ் அம்பானி..! Read More »

தெற்காசியாவின் மிக உயரமான கோபுரம் இலங்கையில் திறக்கப்பட்டது

 தெற்காசியாவின் மிக உயரமான கோபுரம் கொழும்பில் திறக்கப்பட்டுள்ளது. இந்த கோபுரம் தாமரை வடிவிலான 350 மீட்டர் உயரத்தில் கொழும்பின் மையப்பகுதியில் கட்டப்பட்டுள்ளது. இந்த கோபுரத்தில் ஒரு தொலைத் தொடர்பு அருங்காட்சியகம், ஹோட்டல், உணவகங்கள் மற்றும் ஒரு ஆடிட்டோரியம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இது சீனாவின் நிதி உதவிடன் இலங்கை அரசால் கட்டப்பட்டுள்ளது.

அழகு குறிப்புகள் – Beauty Tips

அழகு குறிப்புகள்- Beauty Tips சருமம் மினுமினுக்க.. உலர்த்தப்பட்ட ஆரஞ்சு தோல், வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்களை அதிக அளவில் கொண்டுள்ளது. ஆகையால், இவை உங்கள் சருமத்தை தெளிவாகவும் பிரகாசமாகவும் வைத்திருக்கும். பளிச் பளிச் முகத்திற்கு பளிச் பளிச் முகத்திற்கு ஒரு பயனுள்ள தீர்வை தேடுகிறீர்கள? அப்படியெனில், இது உங்களுக்கான வலைத்தளம். கற்றாழையின் பயன்கள் கற்றாழை இலையின் சதைப்பகுதியிலிருந்து பிரித்தெடுக்கப்படும் கற்றாழை கூழ், பல நூற்றாண்டுகளாக மருத்துவ மற்றும் அழகு குறிப்புகளில் பரவலாக பயன்படுத்தப்படுகிறது. கற்றாழை அழகு …

அழகு குறிப்புகள் – Beauty Tips Read More »

Pimple Black Marks Removal Tips in Tamil

முகப்பருக்கள் மற்றும் வடுகளுக்கு தீர்வு : பக்கம் 1 உப்பு நீரில் உள்ள மினரல்கள் மற்றும் வைட்டமின்கள், சருமத்தில் உள்ள நுண்ணுயிர்களை அழித்து பருக்களை அகற்ற உதவுகிறது. முகப்பருக்கள் மற்றும் வடுகளுக்கு தீர்வு : பக்கம் 2 முட்டையின் வெள்ளை கருவில் என்சைம்கள் காணப்படுகின்றன. இவை சருமத்தில் உள்ள அழுக்குகளையும் மற்றும் மாசுகளையும் நீக்குவதால், முகப்பருக்கள் பிரச்சைகளிலிருந்து வீரைவீலயே விடுபட உதவுகிறது. முகப்பருக்கள் மற்றும் வடுகளுக்கு தீர்வு : பக்கம் 3 பருக்களினால் ஏற்படும் பிரச்சனைகளுக்கு கற்றாழை …

Pimple Black Marks Removal Tips in Tamil Read More »

சருமம் மினுமினுக்க.. – Glowing Skin Tips

         ஒளிரும் சருமத்திற்கான எளிய மற்றும் பயனுள்ள வீட்டு வைத்திய குறிப்புகளை பற்றி இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. இவை நிச்சியமாக, உங்களது முகத்தை பளிச்சென்று வைத்திருக்க உதவுகிறது. உலர்த்தப்பட்ட ஆரஞ்சு தோல் தூள்        உலர்த்தப்பட்ட ஆரஞ்சு தோல், வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்களை அதிக அளவில் கொண்டுள்ளது. ஆகையால், இவை உங்கள் சருமத்தை தெளிவாகவும் பிரகாசமாகவும் வைத்திருக்கும். தேவையான பொருள்கள்: 1 தேக்கரண்டி உலர்த்தப்பட்ட ஆரஞ்சு தோல் தூள் 2 …

சருமம் மினுமினுக்க.. – Glowing Skin Tips Read More »