About Us

                           வணக்கம் தமிழா ! ஹெல்த் இன் தமிழ் வலைப்பக்கம் தங்களை அன்புடன் வரவேற்கிறது. இன்றைய இனைய உலகத்தில் அனைவரும் இணையம் பயன்படுத்த தொடங்கி விட்டனர். நம் தமிழ்நாட்டிலும் அதிக அளவில் இனைய பயன்பாட்டாளர்கள் இருக்கின்றனர் ஆனால் உடல் மற்றும் மன ஆரோக்கியம் தொடர்பாக தமிழ் மொழியில் அதிகமாக வலைத்தளங்களை காண முடிய வில்லை. இதன் காரணமாக நம் தமிழ் மொழியில் ஆரோக்கியம் தொடர்பாக அறிவை பெருகி கொள்ள வாய்ப்பு இல்லாமல் போகிறது எனவே ஹெல்த் இன் தமிழ் இணையத்தளம் அதற்காக உருவாக்க பட்டது.

                        உலக தமிழர்களுக்கு அவர்களுக்கு பிடித்த தமிழில் அவர்களுக்கு பயனுள்ள தகவல்களை கொடுப்பதற்க்காக இந்த ஹெல்த் இன் தமிழ் வளைத்தளம் உருவாக்க பட்டுஉள்ளது. நங்கள் ஒரு சிறு குழுவாக இருந்து பயனுள்ள பல பதிவுகளை இந்த வலைத்தளத்தில் வெளியிடுகிறோம். இந்த பதிவுகள் அனைத்தும் இணையத்தில் இருந்து எடுக்கப்பட்டு உறுதியான பதிவுகளை மட்டும் வெளிவிட்டு வருகிறோம். எங்கள் பதிவுகள் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்க படுகின்றன மேலும் நீங்கள் தமிழில் அறிய விரும்பும் பதிவுகளை எங்களுக்கு  கீழே உள்ள கமன்ட் பாக்ஸில் தெரியப்படுத்தலாம்.