Sothu kathalai medicinal uses in tamil
பொதுவாக, கற்றாழை தாவர இனங்களில் 300 க்கும் மேற்பட்ட இனங்கள் இதுவரை கண்டறியப்பட்டுள்ளன. இவற்றில் சோற்று கற்றாழை எனப்படும் “பார்படென்சிஸ் (அலோ வேரா)” அதன் குணப்படுத்தும் மற்றும் அழகூட்டும் பண்புகளுக்காக மிகவும் மதிப்புமிக்க மற்றும் பிரபலமான தாவரமாக கருதப்படுகின்றது. மேலும், கற்றாழையில் உள்ளே காணப்படும் ஜெல், பண்டைய காலங்களிலிருந்தே ஒரு பிரபலமான மூலிகை மருந்தாகவும் மற்றும் அழகூட்டும் பொருளாகவும் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. குறிப்பாக, இவை சரும பிரச்சினைகள் முதல் …