Green Tea Benefits

க்ரீன் டீ பயன்கள் – Green Tea Uses in Tamil

            “க்ரீன் டீ” உலகின் மிகவும் பிரபலமான தேநீர் பானமாகும். பொதுவாக, இவை “கேமல்லியா சினென்சிஸ்” என்ற ஒரு வகை தாவரத்தின் இலைகளிலிருந்து தயாரிக்கப்படுகிறது. இதன் இலைகளிலிருந்து தயாரிக்கப்படும் தூளை கொண்டு, ஒரு டீ-யை தயாரித்து அதை சூடாகவோ, அல்லது குளிராகவோ குடித்து இதன் அளப்பரிய நன்மைகளை அனுபவிக்க முடியும்.       க்ரீன் டீ அதன் அதிக அளவு ஆன்டி ஆக்ஸிஜனேற்ற உள்ளடக்கதின் காரணமாகவே பிரபலமடைந்து வருகிறது. …

க்ரீன் டீ பயன்கள் – Green Tea Uses in Tamil Read More »