Nattu-Maruthuvam

Nattu Maruthuvam

      பல்வேறு வகையான நோய்களுக்கு தீர்வு காண இங்கே வீட்டிலேயே செய்யக்கூடிய பாட்டி வைத்திய குறிப்புகள் பற்றி இங்கே பதிவிடப்பட்டுள்ளது. தலைவலி குணமாக நாட்டு மருத்துவம் தேவையான பொருள்கள்: 10 துளசி இலை சிறுதுண்டு சுக்கு 2 லவங்கம் செய்முறை:    மேல குறிப்பிட்டுள்ள பொருள்களை நன்கு அரைத்து நெற்றியில் பற்றாக போட்டால் தலைவலி குணமாகும். வயிற்று வலி குணமாக பாட்டி வைத்தியம் தேவையான பொருள்கள்: வெந்தயம் நெய் தேன் செய்முறை:     …

Nattu Maruthuvam Read More »