குழந்தையின்மைக்கு தீர்வு !
குழந்தையின்மைக்கு தீர்வு ! Infertility treatment in tamil இன்றைய காலகட்டத்தில் குழந்தை இல்லாதவர்கள் நிறைய வேதனையுடன் காணப்படுகிறார்கள். அவர்களுக்காக நாட்டு மருத்துவத்தில் கொடுக்கப்பட்டுள்ள சிறந்த தீர்வுகளை பற்றி இங்கே பதிவிடப்பட்டுள்ளது. அம்மன் பச்சரிசி இந்த செடி ரோட்டு ஓரத்தில் நிறைய காணப்படும். இந்த இலைகளை நன்கு அரைத்து பாலுடன் சேர்த்து காலை மலை இரு வேளை அருந்தி வந்தால் ஆண் பெண் ஆகிய இருபாலார்க்கும் இனப்பெருக்க சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு நிச்சயம் …