Aloe Vera Uses Archives | Health in Tamil

Aloe Vera Uses

வியப்பூட்டும் கற்றாழை பயன்கள்

       கற்றாழை என்பது நன்கு சதைப்பற்றுகளை கொண்ட வெப்பமண்டல காலநிலைகளில் வளர்கின்ற ஒரு வகை தாவர இனமாகும். கற்றாழை இலையின் சதைப்பகுதியிலிருந்து பிரித்தெடுக்கப்படும் கற்றாழை கூழ், பல நூற்றாண்டுகளாக மருத்துவ மற்றும் அழகு குறிப்புகளில் பரவலாக பயன்படுத்தப்படுகிறது.       இவை பொதுவாக வெயிலுக்கு மற்றும் சருமத்திற்கு சிகிச்சையளிப்பதற்காக நன்கு அறியப்பட்டவை. ஆகையால், இவற்றின் மருத்துவ பலன்கள் மற்றும் குறிப்பாக, சருமத்திற்கு கொடுக்கும் அளப்பரிய பலன்களை பற்றி இங்கே பதிவிட்டுளோம். சரும பிரச்சனைகளை …

வியப்பூட்டும் கற்றாழை பயன்கள் Read More »