கிரான்பெர்ரி – Benefits of Cranberry fruit in Tamil

  உடல் ஆரோக்கியத்தை வரவேற்கக்கூடிய நபர்களிடையே மிகவும் பிரபலமான பழங்களில் கிரான்பெர்ரி-யும் ஒன்றாகும். ஏனெனில், இவை பல ஊட்டச்சத்துகள் மற்றும் தனித்துவமான ஆரோக்கிய நலன்களை நமக்கு வழங்குகின்றன.

     இதில் கூடுதலாக, வேறு எந்த உணவுடனும் இதை ஒப்பிடும்போது மிக உயர்ந்த ஆன்டி ஆக்ஸிஜனேற்ற செறிவுகளின் ஆதாரமாகவும் இது உள்ளது. இதனால், வழக்கமாக  கிரான்பெர்ரிகளை உண்டு வந்தால், பல உடல் ஆரோக்கிய நலன்களை பெற முடியும். அவற்றை கீழ காண்போம்.

உடல் ஆரோக்கியத்தை ஊக்குவிக்கும்​

முன்பு குறிப்பிட்டுள்ளபடி, கிரான்பெர்ரிகளில் பல்வேறு வகையான வைட்டமின்கள், தாதுக்கள், மற்றும் மற்ற அணைத்து ஊட்டச்சத்துக்களாலும் நிறைந்துள்ளன. இவை தான் நமது ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் ஊக்குவிக்கும் காரணிகளாகும். அதுமட்டுமல்லாமல், இவை வைட்டமின் சி மற்றும் மாங்கனீஸின் மிகப்பெரிய ஆதாரமாகும். 

மேலும், வைட்டமின் கே, வைட்டமின் ஈ, பொட்டாசியம் மற்றும் பான்டொதெனிக் அமிலம் போன்றவற்றை போதுமான அளவிலும் கொண்டிருக்கின்றன. அதே வேளை, கிரான்பெர்ரி ஃபைபர் மற்றும் பல்வேறு வகையான ஆன்டி ஆக்ஸிஜனேற்ற கலவைகளை கொண்ட ஒரு நல்ல உணவு வகை ஆகும்.

சிறுநீராக தொற்றுகளைத் தடுக்கும்​

கிரான்பெர்ரிகள், சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகளைத் தடுக்கும் திறனுக்காக பலராலும் நன்கு அறியப்பட்ட உணவாகும். இந்த சிறுநீராக தொற்று பல நபர்களை பாதிக்கக்கூடியது. அதுமட்டுமல்லாமல் இது கடினமான வலி, மற்றும் அசௌகரியமனா உணர்வுகளை ஏற்படுத்தும். 

 இந்த பழத்தில் உள்ள பல சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்ற கலவைகளின் காரணமாக சிறுநீரகத்திலிருந்து பாக்டீரியாவைக் குறைக்கலாம் மற்றும் அகற்றலாம் என்று நம்பப்படுகிறது. அதனால், நீங்கள் இந்த பயன்களைப் பெறுவதற்கு கிரான்பெர்ரிகளை உண்ணும் பழக்கத்தை வழக்கமாக கொண்டியிருக்க வேண்டும்.

இதய ஆரோக்கியம் ​

சிறந்த அளவு ஆன்டி ஆக்ஸிஜனேற்ற கலவை மற்றும் நார்ச்சத்துகள் காரணமாக, இவை இருதய நோயை பல வழிகளில் ஊக்குவிக்க மற்றும் இதய நோயை உருவாக்கும் ஆபத்தை குறைக்க உதவுகிறது என கூறுவது வியப்புக்குரியதல்ல. இது ப்ரொந்தோகானைடிடின்ஸைப் (proanthocyanidins) போன்ற இதயத்திற்கு நன்மை தரும் சக்திவாய்ந்த ஆன்டி ஆக்ஸிஜனேற்றங்களை கொண்டிருக்கின்றன.   

மேலும், இதில் உள்ள அன்டோசியன்ன்கள் (anthocyanins) கெட்ட எல்டிஎல் (LDL) கொழுப்புகளை குறைத்து நல்ல எச்.டீ.எல்(HDL) கொழுப்புகளை அதிகரித்து எல்டிஎல் கொழுப்புக்கு எதிராக பாதுகாக்கின்றன. மேலும், இவற்றால் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தவும் மற்றும் இரத்த நாளங்களின் ஆரோக்கியத்தை ஊக்குவிக்கவும் முடியும்.

ஜீரண மண்டல ஆரோக்கியம்​

கிரான்பெர்ரிகளில் உள்ள கிருமி நாசினி மற்றும் சுத்திகரிப்பு பண்புகள் காரணமாக ஜீரண மண்டலத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும் மற்றும் சரியான செரிமானத்திற்கும் பெருமளவில் உதவுகின்றன. மேலும், இவற்றில் உள்ள அதிகமான நார்ச்சத்து உள்ளடக்கம் கரணமாக, செரிமான பாதை முழுவதிலும் உள்ள பாக்டீரியாவை சமநிலைப்படுத்தி மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப்போக்கு அறிகுறிகளுக்கு நிவாரணம் அளிக்கும்.

​நோயெதிர்ப்பு பண்புகள்​​

பெரும்பாலும், இவை தனித்தன்மை வாய்ந்த மற்றும் சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்ற எதிர்ப்பொருள்களைக் கொண்டுள்ளன. இதனால், கிரான்பெர்ரி -யை தொடர்ந்து உண்பதால், சில உடல் வீக்கம் (inflammation) நோய்களை குறைக்கவும் மற்றும் நோயெதிர்ப்பு மண்டலத்தை மீண்டும் அதிகரிப்பதற்கும் இடமளிக்க உதவுகிறது.

ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது

100 கிராம் கிரான்பெரி-யில் உள்ள ஊட்டச்சத்துக்களின் மதிப்பு

  • Vitamin A 60.0 IU
  • Retinol Activity Equivalent 3.0 mcg
  • Beta Carotene 36.0 mcg
  • Lutein+Zeaxanthin 91.0 mcg
  • Vitamin C 13.3 mg
  • Vitamin E (Alpha Tocopherol) 1.2 mg
  • Vitamin K 5.1 mcg
  • Folate 1.0 mcg
  • Food Folate 1.0 mcg
  • Dietary Folate Equivalents 1.0 mcg
  • Choline 5.5 mg

ஊட்டச்சத்து மதிப்புக்களின் அட்டவணை

Calorie InformationAmount per 100 gramsPercent Daily Values
Calories46.0 (193 kJ)2%
Carbohydrate43.6 (183 kJ)
Fat1.1 (4.6 kJ)
Protein1.3 (5.4 kJ)

CarbohydratesAmount per 100 gramsPercent Daily Values
Total Carbohydrate12.2 g4%
Dietary Fiber4.6 g18%
Sugars4.0 g
Sucrose130 mg
Glucose3280 mg
Fructose630 mg

Fats & Fatty AcidsAmount per 100 gramsPercent Daily Values
Total Fat0.1 g0%
Polyunsaturated Fat0.1 g
Total Omega-3 fatty acids22.0 mg
Total Omega-6 fatty acids33.0 mg

Protein & Amino AcidsAmount per 100 gramsPercent Daily Values
Protein0.4 g1%
Tryptophan3.0 mg
Threonine28.0 mg
Isoleucine33.0 mg
Leucine53.0 mg
Lysine39.0 mg
Methionine3.0 mg
Cystine3.0 mg
Phenylalanine36.0 mg
Tyrosine32.0 mg
Valine45.0 mg
Arginine56.0 mg
Histidine18.0 mg
Alanine49.0 mg
Aspartic acid188 mg
Glutamic acid146 mg
Glycine48.0 mg
Proline31.0 mg
Serine51.0 mg

VitaminsAmount per 100 gramsPercent Daily Values
Vitamin A60.0 IU1%
Retinol Activity Equivalent3.0 mcg
Beta Carotene36.0 mcg
Lutein+Zeaxanthin91.0 mcg
Vitamin C13.3 mg22%
Vitamin E (Alpha Tocopherol)1.2 mg6%
Vitamin K5.1 mcg6%
Niacin0.1 mg1%
Vitamin B60.1 mg3%
Folate1.0 mcg0%
Food Folate1.0 mcg
Dietary Folate Equivalents1.0 mcg
Pantothenic Acid0.3 mg3%
Choline5.5 mg
Betaine0.2 mg

MineralsAmount per 100 gramsPercent Daily Values
Calcium8.0 mg1%
Iron0.3 mg1%
Magnesium6.0 mg1%
Phosphorus13.0 mg1%
Potassium85.0 mg2%
Sodium2.0 mg0%
Zinc0.1 mg1%
Copper0.1 mg3%
Manganese0.4 mg18%
Selenium0.1 mcg0%

SterolsAmount per 100 gramsPercent Daily Values

OtherAmount per 100 gramsPercent Daily Values
Water87.1 g
Ash0.2 g

Leave a Comment

Your e-mail address will not be published. Required fields are marked *