mudakathan keerai oil for joint pain இன்றைய சூழ்நிலையில், பலரும் மூட்டு வலியால் பாதிக்கப்பட்டு அவதிப்படுவோரை பரவலாக நம் இல்லங்கள் மற்றும் தெருக்களில் காணமுடிகிறது. இந்த மூட்டுவலிக்கு பல மருந்துகள், மற்றும் uses பல மருத்துவர்களை பார்த்தும் பலருக்கும் மூட்டு வலி அதிகமானது தான் மிச்சமானதாக இருக்கும்.
முடக்கத்தான் கீரை
Health benefits இருப்பினும், மூட்டுவலியை இயற்கையிலே முற்றிலும் சரி செய்ய உதவும் அற்புத மருத்துவ குணங்களை கொண்ட கீரை தான் இந்த முடக்கத்தான் கீரை. குறிப்பாக, இந்த கீரை leaf எந்த ஒரு பக்கவிளைவுகளும் இன்றி மூட்டுவலியை குணமாகும் குண நலன்களை கொண்டதாகும். மேலும், இந்த கீரை மூட்டுவலியை குணமாக்குவது மட்டுமல்லாமல் எலும்புகள் சார்ந்த ஆரோக்கியத்தில் பல நேர்மறை விளைவுகளையும் health benefits உண்டாக்குகின்றது.
எவ்வாறு இது மூட்டுவலியை குணமாக்குகிறது? oil for knee pain
leaf முடக்கத்தான் கீரையில் உள்ள "தாலைட்ஸ்". ஒரு குறிப்பிட்ட விகிதத்தில் யூரிக் ஆசிட்டைக் கரைக்கும் சக்தி கொண்டுள்ளதை, இந்திய ஆராய்ச்சியாளர் குழுவினரும், மற்றும் ஆஸ்திரேலிய பல்கலை ஆராய்ச்சியாளர்களும் இணைந்து நடத்திய powder online சமீபத்திய ஆய்வில் உறுதிப்படுத்தியுள்ளனர். மேலும், அந்த ஆய்வில், நமது மூட்டுகளில் எங்கு யூரிக் ஆசிட் இருந்தாலும் அதை கரைத்து, சிறுநீரகத்துக்கு எடுத்துச்சென்று வெளியேற்றிவிடும் பண்புகளை முடக்கத்தான் கீரை கொண்டுள்ளதாகவும் uses தெரிவிக்கப்பட்டுள்ளது.
உடல் சோர்வை நீக்குகிறது keerai thailam
health benefits முடக்கத்தான் கீரையை அடிக்கடி எடுத்துக்கொள்வதால், உடலில் உள்ள கழிவுகளை சிறுநீராக வெளியேற்றுகிறது, அவ்வாறு அது வெளியேற்றும் போது சோடியம் மற்றும் பொட்டாசியம் ஆகியவற்றை நம் உடலில் விட்டு செல்கிறது. இவ்விளைவு, நம் உடலில் மாற்றத்தை ஏற்படுத்தி உடலில் ஏற்படும் சோர்வை நீக்குகின்றது.
முடக்கத்தனை உணவில் சேர்க்கும் எளிமையான முறை
சட்னி அல்லது துவையல்
thailam online முடக்கத்தான் இலைகளை நெய்யில் நன்றாக வதக்கி, இஞ்சி, கொத்தமல்லி, உளுத்தம் பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை சேர்த்து சட்னி அல்லது துவையல் அரைத்து தினமும் சாப்பிட்டு வந்தால் மூட்டு சம்மந்தப்பட்ட அணைத்து நோய்களும் health benefits விலகும்.
முடக்கத்தான் தோசை
Leaf முடக்கத்தான் கீரையை கொண்டு தோசை செய்யலாம் என்பது உங்களுக்கு தெரியுமா? முடக்கத்தான் கீரையை தோசை மாவில் கரைத்து, தோசை செய்து சாப்பிடலாம்.
முடக்கத்தான் கீரையை கொதிக்கவைக்க கூடாது
powder online கீரையை கொதிக்க வைத்து சாப்பிட கூடாது. ஏனென்றால், கொதிக்க வைத்து சாப்பிடும் பொழுது அதன் பெரும்பாலான மருத்துவ சத்துக்கள் அழிந்து விடும் வாய்ப்புகள் உள்ளது.
keerai thailam online எண்ணெய் oil for knee pain
oil for knee pain முடக்கத்தான் கீரையை எண்ணெய்யில் thailam online இட்டு நன்கு காய்ச்சி மூட்டின் மீது தடவி வந்தால் மூட்டு வலி விரைவில் குணமாகும்.
மேலும் சில பயன்கள் uses
Powder online முடக்கத்தான் கீரையை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால், கீல் பிடிப்பு, கீல் வாதம், கால்களை நீண்ட, மடக்க முடியாமல் இருப்பது, நடக்க முடியாமல் இருப்பது போன்றவை விரைவிலே குணமாகும்.
கிடைக்கும் இடங்கள்
Mudakathan keerai benefits in tamil பொதுவாக, மழைக்காலங்களில் மட்டுமே இந்தக் கீரை அதிக அளவில் கிடைக்கும். தமிழக கிராமங்களில், எல்லோர் வீட்டுக் கொல்லைப்புறத்திலும் இக்கீரை அடர்ந்து படர்ந்து கிடக்கும்.