எடை இழப்பு பானம்

எடை இழப்பு பானம்

Morning diet food for weight loss in tamil பொதுவாக, உடல் எடையைக் குறைக்க வேண்டுமானால், உணவுகளில் கட்டுப்பாடு என்பது மிகவும் அவசியம். அதோடு கலோரிகள் நிறைந்த உணவுகளை தவிர்த்து, செரிமானத்தை மற்றும் உடலின் வளர்ச்சிதை மாற்றத்தை மேம்படுத்தும் உணவுகளை உட்கொள்ள வேண்டும். அந்த வகையில் கீழே கொடுக்கப்பட்டுள்ள எடை இழப்பு பானம், உங்கள் எடையை குறைப்பது மட்டுமல்லாமல் உங்களை ஆரோக்கியமாகவும் வைத்திருக்கும்.

தேவையான பொருள்கள்

1 எலுமிச்சை சாறு
1 பெரிய வெள்ளரி, உரிக்கப்பட்டு மெல்லியதாக வெட்டப்பட்டது
1/3 கப் புதினா இலைகள்
2 நடுத்தர இஞ்சி, உரிக்கப்பட்டு வெட்டப்பட்டது
1/2 கப் தேன்
5 கிளாஸ் நீர்

செய்முறை

        எலுமிச்சை, வெள்ளரி, இஞ்சி மற்றும் புதினா இலைகளை நன்கு கழுவவும்.

     இஞ்சின் தோலை மட்டும் உரிக்கவும். மற்றவற்றை அதன் தோலை உரிக்காமல் சிறிய துண்டுகளாக வெட்டி இவை அனைத்தையும் தண்ணீர் ஊற்றி ஒரு குடுவையில் வைக்கவும். 

      அந்த ஜாடியை ஒரு இரவு முழுவதும் குளிர்சாதன பெட்டியில் வைக்கவும். அடுத்த நாள், அதை வடிகட்டி, குடிக்கவும்.

       இந்த பானத்தை தினமும் காலையில் வெறும் வயிற்றிலும், நாள் முழுவதும், ஒவ்வொரு உணவிற்கும் குறைந்தது அரை மணி நேரத்திற்கு முன்பும் குடிக்க பரிந்துரைக்கப்படுகிறது. 

     உங்கள் பானத்தை ஒவ்வொரு முறையும் தயாரிக்கும்போது புதிய பொருட்களைப் பயன்படுத்துங்கள்.

கலோரி அட்டவணை

உணவுகள்Calorie in 100g Daily Values ( % )
எலுமிச்சை25.0(105 kJ)1%
வெள்ளரி15.0(62.8 kJ)1%
இஞ்சி80.0(335 kJ) 4%


Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *