Benefits of Sweet Potato in Tamil

sweet potato in tamil

     இனிப்பு உருளைக்கிழங்கு என்பது இனிப்பு மற்றும் மாவுச்சத்து அடங்கிய வேர் காய்கறியில் ஒன்றாகும். அவை ஆரஞ்சு, வெள்ளை மற்றும் ஊதா உள்ளிட்ட பல்வேறு அளவுகளிலும் வண்ணங்களிலும் பயிரிடப்படுகின்றன. 

    இவற்றில் உள்ள வைட்டமின்கள், தாதுக்கள், ஆன்டி ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் நார்ச்சத்துக்கள் உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகின்றன. மேலும் இவை உங்கள் உணவில் சேர்க்க மிகவும் எளிதான உணவுப்பொருளாகும்.

குடலின் ஆரோக்கியத்திற்கு சிறந்தது

    இனிப்பு உருளைக்கிழங்கில் கரையக்கூடிய மற்றும் கரையாத இரண்டு வகையான நார்ச்சத்துக்கள் அடங்கியுள்ளன. இவை இரண்டுமே குடலின் ஆரோக்கியத்திற்கு மிகவும் சாதகமானவை. சில வகையான கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் தண்ணீரை உறிஞ்சி உங்கள் குடலில் உள்ள கழிவுகளை மென்மையாக்கி மலச்சிக்கலை நீக்குகிறது. 

  இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிஜனேற்றிகள் ஆரோக்கியமான குடல் பாக்டீரியாக்களின் வளர்ச்சியை ஊக்குவிப்பதாக ஆய்வுகள் கண்டறிந்துள்ளன. இந்த வகையான பாக்ட்ரியாக்கள் குடல்களில் ஆரோக்கியத்துடன் தொடர்புடையது. இதனால், இவை எரிச்சல் கொண்ட குடல் நோய்க்குறி (ஐ.பி.எஸ்) மற்றும் தொற்று வயிற்றுப்போக்கு போன்ற நோய்களின் ஆபத்தை குறைக்கிறது.

புற்றுநோய்களிலிருந்து பாதுகாப்பு

 இனிப்பு உருளைக்கிழங்கு பல்வேறு விதமான ஆன்டி ஆக்ஸிஜனேற்றிகளை கொண்டுள்ளன. இவை பல வகையான புற்றுநோய்களிலிருந்து நம்மை பாதுகாக்க உதவும். குறிப்பாக, இவை சிறுநீர்ப்பை, பெருங்குடல், வயிறு மற்றும் மார்பகம் உள்ளிட்ட உடல் உறுப்புகளில் தீங்கு விளைவிக்கும் புற்றுநோய் உயிரணுக்களின் வளர்ச்சியைக் குறைப்பதாகக் ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது.

கண் பாதுகாப்பு

  இனிப்பு உருளைக்கிழங்கில் பீட்டா-கரோட்டின் அளவு நம்பமுடியாத அளவிற்கு நிறைந்துள்ளது, இவைதான் இந்த காய்கறியின் பிரகாசமான ஆரஞ்சு நிறத்திற்கு காரணமான ஆக்ஸிஜனேற்றியாகும். உண்மையில், இவற்றில் உள்ள பீட்டா கரோட்டின் உங்கள் உடலில் வைட்டமின் ஏ ஆக மாற்றப்பட்டு, உங்கள் கண்களுக்குள் ஒளி கண்டறியும் ஏற்பிகளை உருவாக்க பயன்படுகிறது. 

   மேலும், கண் செல்களை சேதத்திலிருந்து தடுக்கிறது. இதனால், இவை கண்களின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு சிறந்த ஒரு பங்களிப்பை வழங்குகிறது.

நினைவு திறனை அதிகரிக்கிறது

   ஊதா நிற இனிப்பு உருளைக்கிழங்கை உட்கொள்வது மூளையின் செயல்பாட்டை மேம்படுத்தக்கூடும். இவற்றில் உள்ள அந்தோசயினின்கள் வீக்கத்தைக் குறைப்பதன் மூலமும், பிரீ ரேடிக்கல்ஸ்-இன் தீவிரமான சேதத்தைத் தடுப்பதன் மூலமும் மூளையைப் பாதுகாக்க முடியும் என்று விலங்குகளில் நடத்தப்பட்ட ஆய்வுகளில் கண்டறிந்துள்ளன. 

 மனிதர்களில் இந்த விளைவுகளைச் சோதிக்க எந்த ஆய்வும் செய்யப்படவில்லை, ஆனால் பொதுவாக, பழங்கள், காய்கறிகள் மற்றும் ஆன்டி ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்த உணவுகள் மனச் சரிவு மற்றும் முதுமை மறதி போன்ற நோய்களில் ஆபத்தை குறைக்கிறது.

நோய்எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது

   இயற்கை உணவு பொருள்களியே அதிகமான பீட்டா- கரோட்டினை கொண்ட இயற்கை ஆதாரங்களில் இதுவும் ஒன்றாகும். இது உங்கள் உடலில் வைட்டமின் ஏ ஆக மாற்றப்பட்டு ஒரு ஆரோக்கியமான நோயெதிர்ப்பு மண்டலத்தை அமைக்க உதவுகிறது.

ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது

100 கிராம் இனிப்பு உருளைக்கிழங்கில் உள்ள ஊட்டச்சத்துக்களின் மதிப்பு


  • Vitamin A 19217 IU
  • Retinol Activity Equivalent 961 mcg
  • Alpha Carotene 43.0 mcg
  • Beta Carotene 11508 mcg
  • Vitamin C 19.6 mg
  • Vitamin K 2.3 mcg
  • Niacin 1.5 mg
  • Folate 6.0 mcg
  • Food Folate 6.0 mcg
  • Dietary Folate Equivalents 6.0 mcg
  • Choline 13.1 mg
  • Betaine 34.6 mg

ஊட்டச்சத்து மதிப்புக்களின் அட்டவணை

Calorie InformationAmount per 100 gramsPercent Daily Values
Calories90.0 (377 kJ)5%
Carbohydrate83.2 (348 kJ)
Fat1.3 (5.4 kJ)
Protein5.6 (23.4 kJ)

CarbohydratesAmount per 100 gramsPercent Daily Values
Total Carbohydrate20.7 g7%
Dietary Fiber3.3 g13%
Starch7.0 g
Sugars6.5 g
Sucrose2280 mg
Glucose570 mg
Fructose500 mg
Maltose3120 mg

Fats & Fatty AcidsAmount per 100 gramsPercent Daily Values
Total Fat0.2 g0%
Polyunsaturated Fat0.1 g
Total Omega-3 fatty acids4.0 mg
Total Omega-6 fatty acids60.0 mg

Protein & Amino AcidsAmount per 100 gramsPercent Daily Values
Protein2.0 g4%
Tryptophan40.0 mg
Threonine107 mg
Isoleucine70.0 mg
Leucine118 mg
Lysine84.0 mg
Methionine37.0 mg
Cystine28.0 mg
Phenylalanine114 mg
Tyrosine44.0 mg
Valine110 mg
Arginine70.0 mg
Histidine39.0 mg
Alanine99.0 mg
Aspartic acid488 mg
Glutamic acid198 mg
Glycine81.0 mg
Proline67.0 mg
Serine113 mg

VitaminsAmount per 100 gramsPercent Daily Values
Vitamin A19217 IU384%
Retinol Activity Equivalent961 mcg
Alpha Carotene43.0 mcg
Beta Carotene11508 mcg
Vitamin C19.6 mg33%
Vitamin E (Alpha Tocopherol)0.7 mg4%
Vitamin K2.3 mcg3%
Thiamin0.1 mg7%
Riboflavin0.1 mg6%
Niacin1.5 mg7%
Vitamin B60.3 mg14%
Folate6.0 mcg1%
Food Folate6.0 mcg
Dietary Folate Equivalents6.0 mcg
Pantothenic Acid0.9 mg9%
Choline13.1 mg
Betaine34.6 mg

MineralsAmount per 100 gramsPercent Daily Values
Calcium38.0 mg4%
Iron0.7 mg4%
Magnesium27.0 mg7%
Phosphorus54.0 mg5%
Potassium475 mg14%
Sodium36.0 mg1%
Zinc0.3 mg2%
Copper0.2 mg8%
Manganese0.5 mg25%
Selenium0.2 mcg0%

OtherAmount per 100 gramsPercent Daily Values
Water75.8 g
Ash1.3 g

Leave a Comment

Your e-mail address will not be published. Required fields are marked *