Tamil Health Tips

      நாங்கள், உங்கள் ஆரோக்கியத்தை மற்றும் உளவியல் மாற்றத்தை பேணக்கூடிய 45 சிறந்த எளிமையான குறிப்புகளை கொடுத்துளோம். இவற்றை கடைப்பிடிக்கும் போது நிச்சயமாக, உங்கள் உடல் மற்றும் உளவியல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி மகிழ்ச்சிகர வாழ்க்கையை வாழவைக்கும்.

  • பழங்கள் மற்றும் காய்கறிகளை உண்ணுங்கள்.
  • போதுமான அளவு தண்ணீர் அருந்துங்கள்.
  • தினமும் யோகா செய்யுங்கள்.
  • சில ஊக்கமூட்டும் உறுதிமொழிகளைப் படியுங்கள்.
  • கடற்கரைக்கு செல்லுங்கள்.
  • சில நேரங்கள் தனிமையாக இருங்கள்.
  • இரவு முழுவதும் நன்றாக தூங்குவதை உறுதி செய்யுங்கள்.
  • அன்பானவர்களிடம் சிறிது கலந்துரையாடுங்கள்.
  • உங்களுக்கு பிடித்தமான பாடல்களை கேளுங்கள்.
  • உங்களுக்கு பிடித்தமான படங்களை பார்த்து ரசியுங்கள்.
  • YouTub-இல் சிரிப்பூட்டும் காணொளிகளை கண்டுகளியுங்கள்.
  • கலைக்கூடத்தைப் பார்வையிடவும்.
  • உங்களுக்கு பிடித்தமான டீ அல்லது காபியை உணர்ந்து ரசித்து குடியுங்கள்.
  • உள்ளூரில் உள்ள பூங்காவைப் பார்வையிடவும்.
  • வானத்தில் உள்ளே ஊடுருவும் சூரிய கதிர்களை ரசியுங்கள்.
  • இரவில் வானத்தை அலங்காரம் செய்யும் விண்மீன்களையும் கண்டு களியுங்கள்.
  • அழகான இடங்களை பார்வையிட செல்லுங்கள்.
  • இல்லை என்று சொல்லி மறுத்ததற்காக மோசமாக நினைக்க வேண்டாம்.
  • வார இதழ்களை படியுங்கள்.
  • இரவில் தொடு திரை கைப்பேசி உபயோகத்தை கைவிடுங்கள்.
  • உங்களை சுற்றி உள்ள விழுங்குகளிடமும் சிறிது நேரத்தை பங்கிட்டுக்கொள்ளுங்கள்.
  • பகலில் ஒரு சிறிய தூக்கம் போடவும்.
  • உங்களுக்கு பிடித்த உணவை சமைத்து பகிர்ந்துகொள்ளுங்கள்.
  • ஒரு பொழுதுபோக்கைக் கண்டுபிடித்து அதற்கான நேரத்தை செலவழியுங்கள்.
  • வீட்டை தூய்மையாக வைத்திருங்கள்.
  • சில ஓவியங்களை வரைத்திடுங்கள்.
  • ஒரு சில தாவரங்களை வீட்டிலே வளர்க்க முயற்சி எடுங்கள்.
  • 5 நிமிடம் கண்ணை மூடி அப்படியே அமர்த்திருங்கள்.
  • தியானம் செய்யுங்கள்.
  • வனப்பகுதிகளை பார்வையிட செல்லுங்கள்.
  • வேலை செய்யும் இடத்தை ஒழுங்கமைக்கவும்.
  • பழைய சலிப்பூட்டும் சிந்தனைகளை ஒழித்துக்கட்டுங்கள்.
  • உங்கள் பழைய நிழற்படங்களை பார்த்து நினைவூட்டிக்கொள்ளுங்கள்.
  • அழகான இடங்களை புகைப்படம் எடுத்து ரசியுங்கள்.
  • எதாவது புதியவற்றை செய்ய முயற்சி எடுங்கள்.
  • வார இறுதியில் சில நிமிடம் வெறும் தரையில் படுங்கள்.
  • ஓய்வூட்டும் இசையை கேளுங்கள்.
  • ஒரு விருந்து அல்லது திருமண நிகழ்வுகளில் கலந்து கொள்ளுங்கள்.

Leave a Comment

Your e-mail address will not be published. Required fields are marked *